Monday, March 27, 2017
நூல் ஆவணப்படுத்தல்
மறைந்த இலக்கியமேதை கலாநிதி முல்லைமணி ஐயா எழுதிய வரலாற்றுச்சிறப்புமிக்க நூலான “ வன்னியின் கதை ” , மற்றும் அவரின் அணிந்துரையுடன் இறுதியாக வெளிவந்த நான் எழுதிய “ மரணபூமியின் குரல்” ஆகிய நூல்களை ஆவணப்படுத்தலுக்காக உதவி அரசாங்க அதிபர் மதிப்புக்குரிய திரு.குணபாலன் அவர்களிடம் முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தில் இன்று கையளித்த போதான ஒரு படம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment