Tuesday, March 28, 2017

நம்பிக்கை தளராதீர்


அத்தனை ஆயிரம் தியாகங்களும்அர்த்தமற்றதாகிப் போக வாய்ப்பில்லைஆத்மாக்களுக்கு வலுவிருந்தால்ஆண்டவன் ஒருவன் அவனியை ஆண்டால்அழிந்துபோகாது கனவு எல்லைகள்

–வன்னியூர் செந்தூரன்–

No comments:

Post a Comment