ஒட்டுசுட்டான் பிரதேச இளையோர்களுக்கான கவிதைப்பட்டறை நிகழ்வு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்20.12.2016 அன்று நடைபெற்றது.
–இந்நிகழ்வுக்குகலாசார உத்தியோகத்தர் கிசாந்தி தலைமை தாங்கினர்.
– பிரதம விரிவுரையாளராக ந.பார்த்தீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்,
– உதவி வளவாளர்களாக இந்துகலாசார உத்தியோகத்தர் மோகன், முல்லைத்தீபன்,வன்னியூர் செந்தூரன், திலகானந்தம் போன்றோர் கலத்துகொண்டு பட்டறையினை நடத்தினர்.

No comments:
Post a Comment