தேரோடும் தெருவிலே
தேவயாகத்து வெள்ளோட்டம்
பாரதக் கழுகுத்தலைகளுக்கு
பாரத்தைக்கொடுத்த சாபநேரம்
தன் இறப்பை கணிப்பெடுத்தே
ஊரெழுவீரன் புன்னகைத்திருப்பான்
இனத்தைப்பேண வேறுவழி தெரியவில்லை–ஆனால்
இந்தியா ஒருபோதும் தீர்வுதராதென்பதை அறிவான்
தமிழர்கள் விழிப்படைந்து கொதித்ததும்
தாயகம் சூடுகொண்டு சிலிர்த்தெழுந்ததும்
தமிழீழ எல்லைகள் விஸ்வரூபமாய் விரிந்ததும்
பூகோள அரசியலில் புதுநாமமிட்ட திலீபனாலே..
பிடல்காஸ்ரோவின் கியூபாபோரியல் வரலாற்றில்
சேகுவேரா எனும் மருத்துவமகான் வெற்றி அச்சாணி
தலைவர் பிரபாகரனின் தமிழீழக்கோட்டையிலே
திலீபன் அத்திவாரமாய் அமைந்தான் சரித்திரமதில்
அவலப்பட்டு நாம் முள்ளிவாய்க்கால் காண்கையில்
திலீபன் மறுபிறப்பெடுத்திருந்தால்
இன்னொருமுறை இறந்திருப்பான்–போலி
அரசியல் வியாபாரிகளையும் கொன்றிருப்பான்
பசியோடு போன ஆவிக்குத்தான் தீபசாந்தி தேவை
விடுதலைப்பசியோடு போனவனுக்கு என்ன பதில்..?
திலீபனை எவனும் சுயபுகழ்ச்சிக்கு சூடாதே தவறு.
இனத்துக்காய் யாகம் வளர்த்தவனுக்கு மரணமேதடா
~ வன்னியூர் செந்தூரன்~

No comments:
Post a Comment